இத்தனை வருட அரசியல் வரலாற்றில் கர்நாடக சட்டசபை பல விசித்திரங்களை கண்டு இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக நடப்பது போல இதற்கு முன் எப்போதும் கர்நாடக அரசியலில் பிரச்சனைகள் நிகழ்ந்தது கிடையாது.
Karnataka Floor Test: Funny things happened inside and outside the assembly over last one week.